Search in this blog

Loading

Search in Web

Aayirathil Oruvan [MP3]


Title : Aairathil Oruvan
Year : 2009
Cast : Karthi, Parthiban, Reema Sen, Andrea
Music Director : G.V.Prakash
Director : Selva Raghavan
Tamil title :
ஆயிரத்தில் ஒருவன்

Excellent try from G.V.Prakash + Selvaraghavan combo...

Enjoy Aayiratthil Oruvan MP3 Audio songs free download...

Download Links

1. Celebration of Life - Naveen Download
2. Govinda Govinda Go (Club Mix) - Bigg Nikk Download
3. Indha Padhai Yengu Pogum - GV Prakash Kumar Download
4. Maalai Nehram Mazhai Thoorum - GV Prakash Kumar, Andrea Jereniah Download
5. Thaai Thindra Mannae (The Cholan Ecstacy) - Vijay Jesudas, Nithyashree Download
6. Thaai Thindra Manne (Classical Version) - Vijay Yesudas Download
7. The King Arrives - Neil Mukharjee, Austin Download
8. Un Mela Aasadhaan - Dhanush, Aishwarya, Andrea Download
9. Oh Eesa (Ulle Theda Theda Ulla) - Karthik, Andrea Jereniah Download
10. Pemmane Perulagin Perumane - PB Srinivas, Bombay Jayashree Download


Tamil Comments

ஆயிரத்தில் ஒருவன் மூலம் முதல் முறையாக இணைகிறது செல்வராகவன்-ஜீ.வீ.பிரகாஷ் கூட்டணி. இந்த படம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எடுக்க பட்டு வருகிறது. படத்தின் பொருட்செலவு கிட்டத்தட்ட 30 கோடிகள் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் பெரிய பலம் செல்வராகவன். செல்வராகவனின் மற்ற படங்கள் அவரின் திறமைகளை ஏற்கனவே தமிழ் உலகம் அறிய செய்து விட்டன. இனியும் இவர் தரமான படத்தையே கொடுப்பார் என்
று நம்புகிறேன்.
படத்தின் நாயகன் 'பருத்தி வீரன்' கார்த்தி. நாயகிகள் ஆண்ட்ரியா மற்றும் ரீமா சென்.மற்றும் பார்த்திபன் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்

இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு விதம். 'பெம்மானே', மற்றும் 'தாய் தின்ற மண்ணே' பாடல்களில் மன்னர்கள் காலத்தைய திரை படங்களை போன்று பாடல் வரிகள் அமைந்துள்ளன. சோழர்களின் நிலையுடன் தற்போதைய நிலையை ஒப்பிடும் வரிகள் பாராட்ட தகுந்தவை. தனுஷ், ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் பாடியுள்ள 'உன் மேல ஆசைதான்' பாடல் பரவாயில்லை. 'மாலை நேரம்' பாடல் இனிய மெல்லிசை.

ஆயிரத்தில் ஒருவன் - நல்ல இசை கலவை

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails