Title : Angadi Theru
Artist : Mahesh, AnjaliMusic Director : G.V.Prakash, Vijay Antony
Director : Vasantha Balan
Tamil Audio Title : அங்காடி தெரு
Download Links
Aval Appadi Onrum - Ranjith Download
Kannil Theriyum Vaanam - GV Prakash Kumar Download
Kathaikal Pesum - Benny dhayal, Hamsika Download
Unn Perai Sollum - Suresh Iyyer, Shreya Goshal & Hari Charan Download
Comments
"அங்காடி தெரு" - வசந்த பாலனின் இரண்டாவது படைப்பு. "வெயில்" படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்திற்கும் எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு இரு இசை அமைப்பாளர்கள். விஜய் ஆண்டோனி மற்றும் G.V.பிரகாஷ்.
கற்றது தமிழ் மூலம் அறிமுகம் ஆன கதையின் நாயகி அஞ்சலி தான் இந்த படத்தின் கதா நாயகி . படத்தில் பாடல்கள் எல்லாமுமே ரசிக்கும் வகை. "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை" பாடலின் வரிகள் நம்மை வெகுவாக கவரும் விதத்தில் உள்ளது. "கண்ணில் தெரியும் வானம்" பாடல் ஏழ்மையின் நிலையை பற்றியது. "உன் பேரை சொல்லும்" பாடல், கேட்க வைக்கும் பாடல். அவ்வளவு அருமையான குரல் ஸ்ரேயா கோஷலுக்கு. மொத்தத்தில் கண்டிப்பாக பேசப்படும் பாடல்கள்...
0 comments:
Post a Comment