Search in this blog

Loading

Search in Web

Vaalmiki [MP3]


Title : Vaalmigi
Year : 2009
Artist : Akhil, Meera Nandhan, Devika
Music Director : Ilaiyaraja
Director : G.Anantha Narayanan

Enjoy Maestro Ilayaraja's musical album Vaalmeki audio songs free download...

Download Link

1) Kooda varuviya - Bela Shinde Download
2) Oli Tharum Sooriyan - Ilayaraja, Bela Shinde Download
3) Thendralum Maaruthu - Shreya Goshal Download

Comments

இசைஞானி இளையராஜா வின் இசையில் மொத்தம் 7 பாடல்கள். இதில் 3 பாடல்களை அவரே பாடியும் உள்ளார். வால்மீகி படத்தின் பாடல்களில் எனக்கு பிடித்த 3 பாடல்களை மட்டும் பதிவிறக்கம் செய்ய என் வலை பதிவினில் முகவரியினை கொடுத்துள்ளேன்.

இனிமையான மெல்லிசைக்கு இளையராஜா படைக்கும் விருந்தில் பஞ்சமே இருக்காது என்பது யாராலும் மறுத்திட முடியாத கருத்து. அதை மீண்டும், தனது இனிய மெல்லிசைகளால், வால்மீகி யில் நிருபித்து இருக்கிறார். "கூட வருவியா" பாடலில் ஷிண்டே வின் குரல் நம்மை தாலாட்டுகிறது. "தென்றலும்" பாடலில் ஸ்ரேயா கோஷலின் குரலும் கண்டிப்பாக ஈர்க்கவே செய்யும் படி உள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails