Search in this blog

Loading

Search in Web

Moscowin Kaaveri

Title : Maaskovin Kaveri
Year : 2009
Artist : Harsh vardhan, Rahulravindran, Samantha
Composer: S S Tharman
Director: Ravi Verman
Producer: Aascar Ravichandran
Tamil Title : மாஸ்கோவின் காவேரி

Moscovin kaaveri = S.S.Tharman's genuine effort...

Download Link

1) Nee Ondrum - Naveen, Rahul nambiyaar Download
2) Athigalai Pookkal - Vardhani tharman, Shankar mahadevan Download
3) Gore Gore - Karthik, Suchitra Download

Comments

இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள். தேர்ந்து எடுக்கப்பட்ட 3 பாடல்களுக்கு மட்டுமே பதிவிறக்கம் செய்ய என் வலை பதிவினில் முகவரியினை கொடுத்துள்ளேன்.

3 பாடல்களுமே S.S.தர்மனின் இசையை ரசிக்க வைக்கும் ரகங்கள். "நீ ஒன்றும் அழகி இல்லை" பாடல் கவிதை போல தொடங்கினாலும், பாடல் வரிகள் "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை" என்று அங்காடி தெரு படத்தில் வரும் பாடலை நியாபகபடுத்துகிறது... "கோரே" பாடல் நிச்சயம் இளைநர்களை முணு முணுக்க வைக்கும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails