Search in this blog

Loading

Search in Web

Angaadi Theru [MP3]


Title : Angadi Theru
Artist : Mahesh, Anjali
Music Director : G.V.Prakash, Vijay Antony
Director : Vasantha Balan
Tamil Audio Title : அங்காடி தெரு

Download Links

Aval Appadi Onrum - Ranjith Download
Kannil Theriyum Vaanam - GV Prakash Kumar Download
Kathaikal Pesum - Benny dhayal, Hamsika Download
Unn Perai Sollum - Suresh Iyyer, Shreya Goshal & Hari Charan Download

Comments

"அங்காடி தெரு" - வசந்த பாலனின் இரண்டாவது படைப்பு. "வெயில்" படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்திற்கும் எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு இரு இசை அமைப்பாளர்கள். விஜய் ஆண்டோனி மற்றும் G.V.பிரகாஷ்.

கற்றது தமிழ் மூலம் அறிமுகம் ஆன கதையின் நாயகி அஞ்சலி தான் இந்த படத்தின் கதா நாயகி . படத்தில் பாடல்கள் எல்லாமுமே ரசிக்கும் வகை. "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை" பாடலின் வரிகள் நம்மை வெகுவாக கவரும் விதத்தில் உள்ளது. "கண்ணில் தெரியும் வானம்" பாடல் ஏழ்மையின் நிலையை பற்றியது. "உன் பேரை சொல்லும்" பாடல், கேட்க வைக்கும் பாடல். அவ்வளவு அருமையான குரல் ஸ்ரேயா கோஷலுக்கு. மொத்தத்தில் கண்டிப்பாக பேசப்படும் பாடல்கள்...

Kanthasaami [MP3]

Title : Kanthaswamy
Year : 2009
Artist : Vikram, Shreya, Vadivelu
Music Director : Devi Sri prasad
Director : Sushi Ganeshan
Tamil Title : கந்தசாமி

Download Links

1) Meow Meow - Vikram, Priya Hemesh Download
2) Allegro - Rita
Download
3) En Peru Meenakumari - Malathy
Download
4) Excuse Me - Vikram, Suchitra
Download
5) Mambo Maamiya - Vikram, Rita
Download

Comments

"எக்ஸ்கியுஸ் மீ" மற்றும் "மியாவ் மியாவ்" பாடல்கள் மட்டும் பரவாயில்லை என்று சொல்லும் படி உள்ளது. சீயான் விக்ரம் நடித்து வெளிவர போகும், மிகவும் எதிர்பார்ப்புக்கு உரிய படம் என்பதால் முதல் நாளிலேயே பாடல்களை கேட்டு ரசித்தேன்(?). ஆனால் என் எதிர்பார்ப்பு பொய்யாக்க பட்டதே உண்மை. எனினும் இப்பட பாடல்கள் வெற்றி பாடல்கள் ஆக்கப்படும் என்பதில் இயக்குனருக்கு உள்ள நம்பிக்கையை போலவே நாமும் நம்புவோம் !!!

Vaalmiki [MP3]


Title : Vaalmigi
Year : 2009
Artist : Akhil, Meera Nandhan, Devika
Music Director : Ilaiyaraja
Director : G.Anantha Narayanan

Enjoy Maestro Ilayaraja's musical album Vaalmeki audio songs free download...

Download Link

1) Kooda varuviya - Bela Shinde Download
2) Oli Tharum Sooriyan - Ilayaraja, Bela Shinde Download
3) Thendralum Maaruthu - Shreya Goshal Download

Comments

இசைஞானி இளையராஜா வின் இசையில் மொத்தம் 7 பாடல்கள். இதில் 3 பாடல்களை அவரே பாடியும் உள்ளார். வால்மீகி படத்தின் பாடல்களில் எனக்கு பிடித்த 3 பாடல்களை மட்டும் பதிவிறக்கம் செய்ய என் வலை பதிவினில் முகவரியினை கொடுத்துள்ளேன்.

இனிமையான மெல்லிசைக்கு இளையராஜா படைக்கும் விருந்தில் பஞ்சமே இருக்காது என்பது யாராலும் மறுத்திட முடியாத கருத்து. அதை மீண்டும், தனது இனிய மெல்லிசைகளால், வால்மீகி யில் நிருபித்து இருக்கிறார். "கூட வருவியா" பாடலில் ஷிண்டே வின் குரல் நம்மை தாலாட்டுகிறது. "தென்றலும்" பாடலில் ஸ்ரேயா கோஷலின் குரலும் கண்டிப்பாக ஈர்க்கவே செய்யும் படி உள்ளது.

Moscowin Kaaveri

Title : Maaskovin Kaveri
Year : 2009
Artist : Harsh vardhan, Rahulravindran, Samantha
Composer: S S Tharman
Director: Ravi Verman
Producer: Aascar Ravichandran
Tamil Title : மாஸ்கோவின் காவேரி

Moscovin kaaveri = S.S.Tharman's genuine effort...

Download Link

1) Nee Ondrum - Naveen, Rahul nambiyaar Download
2) Athigalai Pookkal - Vardhani tharman, Shankar mahadevan Download
3) Gore Gore - Karthik, Suchitra Download

Comments

இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள். தேர்ந்து எடுக்கப்பட்ட 3 பாடல்களுக்கு மட்டுமே பதிவிறக்கம் செய்ய என் வலை பதிவினில் முகவரியினை கொடுத்துள்ளேன்.

3 பாடல்களுமே S.S.தர்மனின் இசையை ரசிக்க வைக்கும் ரகங்கள். "நீ ஒன்றும் அழகி இல்லை" பாடல் கவிதை போல தொடங்கினாலும், பாடல் வரிகள் "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை" என்று அங்காடி தெரு படத்தில் வரும் பாடலை நியாபகபடுத்துகிறது... "கோரே" பாடல் நிச்சயம் இளைநர்களை முணு முணுக்க வைக்கும்.

[MP3] Selected Songs of MAY2009

Enjoy the selected songs from the latest movies. List of movies are,

Ankaadi theru, Pasanga, Mothi Vilayadu, Azhagar malhai, Pokkisam, Thoranai...






1) Pasanga


Artist : Kishore, Sriram, Pandian, Jayprakash,Sivakumar
Music director : James Vasanthan
Director : Pandi Raj
Tamil audio title :
பசங்க

Links:
Anbaale Azhagagum Veedu - Dr.Balamuralikrishna Download
Oru Vetkam Varudhe - Naresh Iyer, Shreya Ghosal Download


2) Pokkisham

Artist : Cheran, Padma priya
Music director : Sabesh murali
Director : Cheran
Tamil Audio title : பொக்கிஷம்

Links :
Anjal Petti - Karthik Download
Seru Punnagai - V.V. Prasanna Download
Uzhagam Nenaivel Illai - Magathi, V.V.Prasanna Download
Varum Vali Yengum - Ranjani Download


3) Modhi Vilaiyadu

Artist : Vinay, Kajal agarwal
Music Director : Lesli, hariharan
Director : Saran
Tamil Audio Title : மோதி விளையாடு

Links :
Chikki Mukki - Lesle , Surmukhi Download
Paathikathal -Bombay Jayashree, Sunitha Sarathi Download



4) Azaghar malai

Artist : R K , Napoleon , Lal , Manivannan, Banu , Sukanya
Music Director : Illayaraja
Director : Lakshmi Murthy
Tamil Audio Title :
அழகர் மலை

Links
Ulagam Ippo - Ilayaraja Download
Unnai Enaku - Bavatharani, Rita Download



5) Thoranai

Artist : Vishal, Shreya
Music Director : Manisharma
Director : Sabha Iyyappan
Tamil Audio Title : தோரணை

Links :
Vaa Chellam - Ranjith Download

Related Posts with Thumbnails